விஜய் தனது 65 வது படமான பீஸ்டில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையடுத்துதெலுங்குப்படஇயக்குனர்வம்சிபைதப்பள்ளிஇயக்கத்தில்தில்ராஜுதயாரிக்கும்படத்தில்விஜய்நடிக்கிறார். அவரது 66 வதுபடமாகஇதுதயாராகிறது. விரைவில்படம்குறித்தமேலதிகதகவல்களைநடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள்பட்டியலோடுஅறிவிக்கஉள்ளனர். தமிழ், தெலுங்குஇருமொழிகளில்இப்படம்தயாராகும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.