ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் விதமாக இன்ஸ்டகிராமில் விக்னேஷ் சிவன் பதிவு

சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் விதமாக இன்ஸ்டகிராமில் விக்னேஷ் சிவன் பதிவு

குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் அவருக்கும் நயன்தாராவுக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வாடகைத் தாய் சர்ச்சைக்கு இடையே தத்துவங்களை இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து வருகிறார் விக்கி.

  தமிழ் சினிமா பிரபலங்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்ததில் இருந்து தலைப்பு செய்தியாகி வருகின்றனர். அக்டோபர் 9-ம் தேதி, தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதை சமூகவலைதளங்களில் அறிவித்தனர். ரசிகர்கள் இதைப் பற்றி மகிழ்ச்சியடைந்தாலும், வாடகைத் தாய் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

  இதையடுத்து சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் விதமாக தொடர்ந்து இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் சில தத்துவங்களை பகிர்ந்து வருகிறார். ”எல்லாம் சரியான தருணத்தில் உங்களுக்கு வரும். பொறுமையாய் இரு. நன்றியுடன் இரு” என பதிவிட்டிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது... ரஜினிக்கு அமிதாப் பச்சன் பதில்!

  Nayanthara Vignesh Shivan twin baby, nayanthara vignesh shivan blessed with twin babies via surrogacy, nayanthara vignesh shivan baby, nayanthara vignesh shivan baby tamil, nayanthara vignesh shivan marriage, nayanthara vignesh shivan marriage date, nayanthara marriage, nayanthara baby shower, nayanthara child name, nayanthara baby news tamil, nayanthara baby news malayalam, nayanthara vignesh shivan baby photos, nayanthara vignesh shivan surrogacy baby, நயன்தாரா விக்னேஷ் சிவன், நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை, நயன்தாரா விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் குழந்தை, நயன்தாரா விக்னேஷ் சிவன் குழந்தை படங்கள்
  விக்னேஷ் சிவன் இன்ஸ்டா ஸ்டோரி

  விக்னேஷ் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் அவருக்கும் நயன்தாராவுக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு மற்றொரு பதிவில், “இந்த உலகத்தை மாற்ற நினைத்தால், வீட்டிற்கு சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவுகள் அனைத்தும் வாடகைத்தாய் குறித்த சர்ச்சைகளுக்கு மறைமுகமாக பதிலடி தருவதாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Nayanthara, Vignesh Shivan