என் வருங்கால குழந்தைகளின் தாய்...! நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து

விக்னேஷ் சிவன் | நயன்தாரா

Mothers Day | நயன்தாரா ஒரு அழகிய குழந்தையை தூக்கி வைத்திருக்கும் படத்தையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    என் வருங்கால குழந்தைகளின் தாய் என்று குறிப்பிட்டு நடிகை நயன் தாராவுக்கு, இயக்குநர் விக்னேஷ் சிவன், அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களது தாயுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, வாழ்த்துக்களை கூறி வருயுகின்றனர்.

    இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன் தாரா நீண்ட காலமாக காதலித்து வரும் நிலையில், அன்னையர் தினத்தை ஒட்டி ஸ்பெஷல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.




    நயன்தாரா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், மேலும் நயன்தாரா ஒரு அழகிய குழந்தையை தூக்கி வைத்திருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.




    “என் வருங்கால குழந்தைகளின் தாயின் கையில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published: