கோவாவில் விடுமுறையை கழிக்கும் விக்னேஷ் - நயன்தாரா ஜோடி
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல மாதங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கோவாவிற்கு விடுமுறைக்கு சென்றுள்ளனர்.

- News18 Tamil
- Last Updated: September 14, 2020, 10:46 PM IST
நயன்தாரா தனது விடுமுறை நாட்களை விக்னேஷ் சிவனுடன் கோவாவில் கழித்து வருகிறார். இந்த ஜோடி தங்களது முதல் கோவிட் -19 விடுமுறையை இப்போது தான் தொடங்கியுள்ளது. மேலும் பயணத்தின் நிகழ்வுகளை அவ்வப்போது அழகான படங்களாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கொரோனாவால் பல மாதங்களாக வீட்டில் முடங்கியிருந்த நிலையில் கொச்சியில் ஓனம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து ஒரு குறுகிய பயணத்திற்கு செல்ல நயன்தாரா முடிவு செய்தார். நானும் ரவுடி தான் பட இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த சில நாட்களாக காதலித்து வருகின்றனர். இந்த ஜோடி அவ்வப்போது ஊர் சுற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவர். இதனை பார்க்கும் அவரது ரசிகர்களும் எப்போது திருமணம்? விரைவில் செய்து கொள்ளுங்கள் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருவார்கள். 

Also read: உ.பியில் போக்சோ சட்டத்தில் கைதானவர் தப்பியோட்டம் - வைரலாகும் வீடியோஇந்த நிலையில் கொரோனோவால் நீண்ட நாட்களாக வீட்டிலேயே இருந்த விக்னேஷ்-நயன்தாரா ஜோடி தங்களது நேரத்தை கோவாவில் கழிக்க திட்டமிட்டனர். அதன்படி கோவா சென்ற இந்த ஜோடி விடுமுறையை ஜாலியாக கழித்து வருகின்றனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் கோவாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் 'லேடி சூப்பர் ஸ்டார்' அழகான உடையில் தனது ஸ்டைலான தோற்றத்துடன், கோவாவில் ஒரு தனியார் நீச்சல் குளத்தில் நடந்து செல்கிறார்.
"கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு பிறகு விடுமுறை மனநிலைக்கு அடியெடுத்து வைக்கிறது. உண்மையாகவே மிக மிக நீண்ட நாள்கள்தான்" என்று எழுதப்பட்ட தலைப்புடன் விக்னேஷ் இந்த படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து ஒரு வெள்ளை உடையில் நயன், பூக்களை பறித்து தூவும் வகையில் மற்றும் பூ செடிகளுக்கு இடையே நடந்து செல்வது போன்ற க்யூட்டான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் நயன்தாரா ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது.
சோஷியல் மீடியாவில் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதில் இந்த ஜோடி ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. முன்னதாக விக்னேஷ், நயனின் ஓணம் கொண்டாட்டங்களிலிருந்து சிறந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் "மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களை கண்டுபிடிப்போம், நம்பிக்கையுடன் அவர்களை மேம்படுத்துவோம்.

Also read: 'விடுமுறை மனநிலைக்கு வந்திருக்கிறோம்’ - கோவாவில் நேரத்தைச் செலவிடும் நயன்தாரா-விக்னேஷ் சிவன்... (படங்கள்)
இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகையை அழைக்க ஒரே வழி இதுதான் என:) #Onamwishes #HappyOnam #Stayblessed #festiv #hope #betterdaysarecoming #Pray #believer #positivity. " ஹேஷ்டேக்கில் பகிர்ந்திருந்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் நிகழலாம் என்று வதந்திகள் பரவின. ஆனால் திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் ஆனால் இப்போது இல்லை என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கோவாவுக்குச் சென்றுள்ளனர்.

கோவாவில் நயன்தாரா.