Home /News /entertainment /

Vijayaho | பிம்பிசாரா படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ்!

Vijayaho | பிம்பிசாரா படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ்!

பிம்பிசாரா

பிம்பிசாரா

Vijayaho | 40கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

  • News18
  • Last Updated :
    நந்தமுரி கல்யாண் ராம் நடித்துள்ள பிம்பிசாரா என்ற தெலுங்கு படம் இன்று வெளியாகியுள்ளது. 40கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த படத்தின் ஒரு வீடியோ பாடலையும் நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.



    நன்றி: Saregama Telugu
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Lyrical Video Songs

    அடுத்த செய்தி