நியூ லுக்கில் அஜித்.... வைரலாகும் வீடியோ

நியூ லுக்கில் அஜித்.... வைரலாகும் வீடியோ
அஜித்குமார்
  • News18
  • Last Updated: September 21, 2019, 12:05 PM IST
  • Share this:
அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் ஹோட்டலுக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். காரணம் அவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மட்டார். அவரை திரைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் படம் ரிலீஸான நாள் அவர்களுக்கு திருவிழா போன்றது.

அதனால் அவருடைய புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எதாவது வெளியானால் அதை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்


தற்போது நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த அவரை ரசிகர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதில் அஜித்தின் நியூ லுக்கை பார்த்த ரசிகர்கள் வீடியோவை அதிமாக ஷேர் செய்து வருகின்றனர்.Also watch

First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்