Home /News /entertainment /

Victim | முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் வெளியானது 'விக்டிம்' ஆந்தாலஜி ட்ரெய்லர்

விக்டிம்

விக்டிம்

பா.ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன், எம்.ராஜேஷ் ஆகியோர் இயக்கியுள்ள 'விக்டிம்' ஆந்தாலஜி ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

  • News18
  • Last Updated :
    பா.ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன், எம்.ராஜேஷ் ஆகியோர் இயக்கியுள்ள 'விக்டிம்' ஆந்தாலஜி ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    நன்றி: SonyLIV
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Trailer

    அடுத்த செய்தி