ரே டோனவன் கதாபாத்திரத்தில் ராணாவும், அவரது தந்தை வேடத்தில் வெங்கடேஷும் நடிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்தஇரண்டுகதாபாத்திரங்கள்தான்கதையைநகர்த்துபவை. ரேடோனவனாக Liev Schreiber வாழ்ந்திருந்தார்என்றேசொல்லலாம். இவரதுதந்தையாகநடித்திருந்தவர், அனகோண்டாபடத்தில்வில்லனாகவரும், Jon Voight. திரையில்வரும்போதெல்லாம்நமதுரத்தஅழுத்தத்தைஅதிகரிக்கவைக்கும்கதாபாத்திரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.