Home /News /entertainment /

Mallipoo Lyric Video | ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சிம்புவின் மல்லிப்பூ பாடல்!

Mallipoo Lyric Video | ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சிம்புவின் மல்லிப்பூ பாடல்!

மல்லிப்பூ பாடல்

மல்லிப்பூ பாடல்

Mallipoo Lyric Video | சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், சித்தீக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடும் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் 15-ம்தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் 3ஆவது லிரிக்கல் வீடியோ பாடலாக மல்லிப்பூ பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



    நன்றி: Think Music India.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Lyrical Video Songs

    அடுத்த செய்தி