ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: லத்தி படத்திலிருந்து வெளியானது வீரத்துக்கோர் நிறமுண்டு பாடல் லிரிக்கல் வீடியோ!

WATCH: லத்தி படத்திலிருந்து வெளியானது வீரத்துக்கோர் நிறமுண்டு பாடல் லிரிக்கல் வீடியோ!

வீரத்துக்கோர் நிறமுண்டு

வீரத்துக்கோர் நிறமுண்டு

Veerathukkor Niramundu - Lyric Video | விஷால் - சுனைனா நடித்துள்ள இந்த திரைப்படத்தை, நடிகர்கள் ரமணா - நந்தா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.  மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்தி. இந்த திரைப்படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக விஷால் நடித்துள்ளார்.  இதற்காக இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே படத்தை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியிட உள்ளதாக விஷால் அறிவித்திருக்கிறார்.  அதுவும் டிசம்பர் 22ஆம் தேதி படம் வெளியாகிறது. விஷால் - சுனைனா நடித்துள்ள இந்த திரைப்படத்தை, நடிகர்கள் ரமணா - நந்தா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.  மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என விஷால் எதிர்பார்த்து உள்ளார். இந்நிலையில் படத்திலிருந்து வீரத்துக்கோர் நிறமுண்டு என்ற பாடலில் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="858924" youtubeid="XSu7cwcrp5E" category="cinema">

நன்றி: U1 Records.

First published:

Tags: Actor vishal, Lyrical Video Songs