Home /News /entertainment /

Veera Soora - Lyric Video | இணையத்தில் கவனம் பெறும் தனுஷின் வீரா சூரா பாடலின் லிரிக்கல் வீடியோ!

Veera Soora - Lyric Video | இணையத்தில் கவனம் பெறும் தனுஷின் வீரா சூரா பாடலின் லிரிக்கல் வீடியோ!

வீரா சூரா

வீரா சூரா

Veera Soora - Lyric Video | நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்துள்ள பாடல் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் களைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்துள்ள பாடல் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.



    நன்றி: Saregama Tamil
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush, Lyrical Video Songs

    அடுத்த செய்தி