Home /News /entertainment /

Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் அட்டகாச அப்டேட்!

Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் அட்டகாச அப்டேட்!

வாரிசு

வாரிசு

குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய ஃபீல் குட் படமாக வாரிசு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    வாரிசு படத்தின் இசையமைப்பு பணிகள் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது அவரது 66-வது படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் வாரிசு படத்தின் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இசையமைப்பாளர் தமன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வாரிசு படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டை பகிர்ந்து கொண்டார். படத்தின் இசையமைப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் வம்ஷி மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோருடன் இணைந்து எடுத்துக் கொண்ட படத்தைப் பதிவிட்ட தமன், #T66 compositions என்று குறிப்பிட்டுள்ளார்.

    திருமணத்திற்கு தயாரான ஹரிஷ் கல்யாண்... மணப்பெண் யார் தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    varisu update, varisu music composition, varisu music, வாரிசு அப்டேட், வாரிசு பாடல்கள், varisu firstlook poster, varisu meaning, varisu meaning in tamil, varisu release date, varisu music director, varisu movie, varisu cast, varisu story, varisu images, vijay varisu bike, varisu bike price, varisu bike details, வாரிசு பைக் விலை, வாரிசு விஜய், thalapathy vijay varisu, thalapathy vijay age, vijay 48, thalapathy vijay, thalapathy vijay birthday, vijay birthday, vijay birthday 2022, vijay birthday 2022, poster, vijay birthday celebration, vijay birthday poster, vijay birthday event, online vijay fans, தளபதி விஜய், விஜய் படங்கள், தளபதி விஜய் பிறந்தநாள், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், தளபதி விஜய் ரசிகர்கள்,
    வாரிசு


    ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சரத் குமார் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய ஃபீல் குட் படமாக வாரிசு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி