ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெளியாவதற்கு முன்பே கோடிகளில் வசூல் செய்யும் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’!

வெளியாவதற்கு முன்பே கோடிகளில் வசூல் செய்யும் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’!

வாரிசு பட அப்டேட்

வாரிசு பட அப்டேட்

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வியாபாரத்தில் புதிய சாதனைப் படைக்கும் என திரைத்துறையினர் கணிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் விஜய் படங்கள் வசூலில் சாதனைப் படைத்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அதிக வசூல் செய்த படங்களை கொடுத்த நடிகர் என்ற பெயரையும்  விஜய் எடுத்துள்ளார்.

    படத்தின் புது அப்டேட் பற்றிய வீடியோ

    படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய் தொடும் என்று சினிமா துறையில் கூறுகின்றனர்.

    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Actor Vijay, Cinema, Entertainment