ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

V என்றால் வெற்றி.. டப்பிங் முடிஞ்சுது.. வாரிசு அப்டேட் கொடுத்த நடிகர் ஸ்ரீமன்!

V என்றால் வெற்றி.. டப்பிங் முடிஞ்சுது.. வாரிசு அப்டேட் கொடுத்த நடிகர் ஸ்ரீமன்!

நடிகர் ஸ்ரீமன்

நடிகர் ஸ்ரீமன்

வாரிசு படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டேன் விஜயின் நண்பர் குஷி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக நடிகர் ஸ்ரீமன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடிவடை உள்ளது.  மேலும் வாரிசு திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட உள்ளனர்.  இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், விஜய்-67 படத்தை தயாரிக்க உள்ளவருமான லலித்குமார் வெளியிடுகிறார்.

Read More: செம்ம க்யூட் ஃபேமிலி! ப்ரியங்கா சோப்ரா குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய போட்டோஸ்!

இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இந்த நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளிலும் பட குழுவினர் இறங்கியுள்ளனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜயின் வாரிசு படத்தை புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.  அது தற்போது வைரலாகி வருகிறது.  அதேசமயம் பாடல் வெளியீட்டு விழாவை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன.

அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.  இந்த நிலையில் வாரிசு படத்தில் விஜயின் நண்பரும், நடிகருமாப ஸ்ரீமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அதற்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக ஸ்ரீமன் தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay Varisu first single will be a Kuthu song, varisu update, varisu music composition, varisu music, வாரிசு அப்டேட், வாரிசு பாடல்கள், varisu firstlook poster, varisu meaning, varisu meaning in tamil, varisu release date, varisu music director, varisu movie, varisu cast, varisu story, varisu images, vijay varisu bike, varisu bike price, varisu bike details, வாரிசு பைக் விலை, வாரிசு விஜய், thalapathy vijay varisu, thalapathy vijay age, vijay 48, thalapathy vijay, thalapathy vijay birthday, vijay birthday, தளபதி விஜய், விஜய் படங்கள், தளபதி விஜய் பிறந்தநாள், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், தளபதி விஜய் ரசிகர்கள்,
நடிகர் விஜய்

Read More:லைகர் படுதோல்வியால் கோபம்.. இயக்குநரின் போனைக் கூட எடுக்காமல் கடுப்பு காட்டும் விஜய் தேவரகொண்டா!?

 

மேலும் அதன் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பகுதியில் பகிர்ந்துள்ளார். அதில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன். அது என்ன படம் என்று உங்களுக்கு தெரியும். V என்றால் வெற்றி என வாரிசு படத்தை அவர் புகழ்ந்துள்ளார்.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Vijay