Home /News /entertainment /

திமுக அமைச்சர் குடும்பத்துக்கு மருமகளாகும் வலிமை விநியோகஸ்தர் மகள்!

திமுக அமைச்சர் குடும்பத்துக்கு மருமகளாகும் வலிமை விநியோகஸ்தர் மகள்!

சுஷ்மிதா அன்புச்செழியன்

சுஷ்மிதா அன்புச்செழியன்

அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதா, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலைப் பட்டமும், அதைத் தொடர்ந்து எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.

    அஜித்தின் வலிமை பட விநியோகஸ்தர், திமுக அமைச்சர் குடும்பத்துடன் சம்மந்தம் வைத்துக் கொள்வது தான் தற்போதைய ஹாட் நியூஸ். என்னவென்று புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.

    பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர், சினிமா பைனான்சியர், திரையரங்க அதிபர் மற்றும் வலிமை படத்தின் தமிழக விநியோகஸ்தர் மதுரை அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவுக்கும், சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்ஸின் மகன் சரணுக்கும் வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை திருமண வரவேற்பும் நடைபெறவிருக்கிறது.

    அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதா, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலைப் பட்டமும், அதைத் தொடர்ந்து எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார். 25 வயதில் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகித்து வருகிறார்.

    குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஸ்எஸ்ஸின் மகன் சரண் அந்நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். இவர் பிடெக், எம்பிஏ முடித்தவர். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனர் தான் ராஜேந்திரன்.

    Valimai distributor Anbu Chezhiyan daughter Sushmitha get married to DMK minister family groom Saran, anbu chezhiyan, anbu chezhiyan daughter, anbu chezhiyan net worth, anbu chezhiyan family, anbu chezhiyan son, anbu chezhiyan wife, anbu chezhiyan house, gopuram films anbu chezhiyan, gopuram films owner, sun ias academy, sun ias academy saran, sun ias academy saran marriage, sun ias academy study material, sun ias academy current affairs, sushmitha saran marriage, thangam thennarasu mobile number, thangam thennarasu son, thangam thennarasu community, thangam thennarasu wife, thangam thennarasu minister 2021, thangam thennarasu daughter name, thangam thennarasu mla, thangam thennarasu photos, கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், சன் ஐஏஎஸ் அகாடமி, தங்கம் தென்னரசு, அன்புச்செழியன் மகள், அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா, சரண் சுஷ்மிதா திருமணம், வலிமை, வலிமை ரிலீஸ்

    இதையும் படிங்க ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா -சிக்காந்தர் கைது

    ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் அரசியல் என இருபெரும் பலம் பொருந்திய குடும்பங்கள் இணைவதால் சுஷ்மிதா - சரண் திருமணம் அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் கலந்துக் கொள்ளும் பிரமாண்ட விழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: DMK, Tamil Cinema

    அடுத்த செய்தி