Home /News /entertainment /

இயக்குநர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட வடிவேலு!

இயக்குநர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட வடிவேலு!

வடிவேலு - மாரி செல்வராஜ்

வடிவேலு - மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

    இயக்குனர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

    ’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகியப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்க தயாரானார். இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனக்கொரு படம் இயக்கக் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே நகர்ப்புற உஓள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்.

    தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகி 1 வருடம் நெருங்கும் நிலையில், கடந்த மாதம் அந்த படத்தின் வேலைகள் தொடங்கின. படத்திற்கு மாமன்னன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வைகைப்புயல் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, படத்திற்கு இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த புதிய கூட்டணி மீதான் எதிர்பார்ப்பு அதிகளவில் எகிறியிருக்கிறது.

    குக் வித் கோமாளி மணிமேகலையின் காஸ்ட்லி பைக் திருட்டு... கஷ்டப்பட்டு சம்பாதித்து வாக்கின பைக் என உருக்கம்

    Vadivelu releases a collection of poems by director Mari Selvaraj, Maamannan Vaigaipuyal Vadivelu, Maamannan, Maamannan shooting, Maamannan udhayanidhi stalin, Maamannan vadivelu, மாமன்னன், மாமன்னன் உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் வடிவேலு, Udhayanidhi Stalin next with Director Mari Selvaraj, udhayanidhi stalin, udhayanidhi stalin son, udhayanidhi stalin wife, udhayanidhi stalin son name, udhayanidhi stalin family, udhayanidhi stalin daughter, udhayanidhi stalin son age, உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மனைவி, உதயநிதி ஸ்டாலின் மகன், உதயநிதி ஸ்டாலின் வயது, உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர், உதயநிதி ஸ்டாலின் குடும்பம், Udhayanidhi Stalin movies, Udhayanidhi Stalin movie list, Udhayanidhi Stalin next film, Udhayanidhi Stalin mla, Udhayanidhi Stalin dmk, Udhayanidhi Stalin mari selvaraj, உதயநிதி ஸ்டாலின் படங்கள், உதயநிதி ஸ்டாலின் திமுக, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் அடுத்தப்படம்
    வடிவேலு - மாரி செல்வராஜ்


    தவிர, இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த நூல்களை தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலான “உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு, கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல், சமீபத்தில் வெளியிட்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vadivelu, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி