Home /News /entertainment /

Vaathi teaser | தனுஷின் வாத்தி பட டீசர் ரிலீஸ்

Vaathi teaser | தனுஷின் வாத்தி பட டீசர் ரிலீஸ்

வாத்தி

வாத்தி

Vaathi teaser | படத்தில் தனுஷுடன்சம்யுக்தா மேனன், சாய் குமார், தணிகெல்ல பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் (Vaathi Teaser) டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு மொழியில் சார் (Sir) என இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.



    நன்றி: Sithara Entertainments
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Teaser

    அடுத்த செய்தி