ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தனுஷின் வா வாத்தி லிரிக்கல் வீடியோ!

WATCH: ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தனுஷின் வா வாத்தி லிரிக்கல் வீடியோ!

வா வாத்தி

வா வாத்தி

Vaa Vaathi Lyrical Song | தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் ‘வா வாத்தி’ முதல் சிங்கிள் நேற்று வெளியானது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி உள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் ‘வா வாத்தி’ முதல் சிங்கிள் நேற்று வெளியானது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி உள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தில் தனுஷ் உடன் சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று வெளியான சிங்கிள் வீடியோ தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

  ' isDesktop="true" id="834920" youtubeid="5BQQM4uvRkw" category="cinema">

  நன்றி: Aditya Music Tamil.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor dhanush, GV prakash, Lyrical Video Songs