ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மேலாடை இன்றி அரை நிர்வாணமாக தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை.. குவியும் கண்டனம்!

மேலாடை இன்றி அரை நிர்வாணமாக தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை.. குவியும் கண்டனம்!

உர்ஃபி

உர்ஃபி

எப்போதும் தான் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய உடையில் வித்தியாசத்தைக் காட்டி வருபர்தான் உர்ஃபி ஜாவத்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சோஷியல் மீடியாவில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைதான் உர்ஃபி ஜாவத். பிக்பாஸில் கலந்துகொண்ட பிறகு சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காவே மாறினார்.1997ம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர் உர்பி. பள்ளிப்படிப்பையும் அங்கேயும் முடித்து கல்லூரியில் Mass communication முடித்தார். பின்னர் மாடலிங், சின்னத்திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்
   
  View this post on Instagram

   

  A post shared by Uorfi (@urf7i)  எப்போதும் தான் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய உடையில் வித்தியாசத்தைக் காட்டி வருபர்தான் உர்ஃபி ஜாவத். கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து உடை தயாரித்து அதனை அணிந்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவார். சிறு வயதிலிருந்தே வித்தியாசமாக உடை அணிந்துகொள்ளவது என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் இப்படியான முயற்சிகளை செய்து வருகிறார் உர்பி. உர்ஃபியின் வித்தியாசமான ட்ரெஸ் சென்ஸிற்கு பின்னாடி ஒரு குழுவே வேலை செய்கிறது எனவும் கூறப்படுகிறது.

  ஏஆர் ரகுமான் ரெடி.. தொடங்கியது 'மாமன்னன்' பின்னணி இசை கோர்ப்பு பணி!

  இந்நிலையில் அவர் தீபாவளிக்காக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரல் மட்டுமின்றி சர்ச்சைக்கும் வித்திட்டுள்ளது. மேலாடையின்றி மார்பகங்களை கையால் வைத்து மறைத்துக்கொண்டு அவர் தீபாவளி கொண்டாடுவதைப்போல வீடியோவை விட்டுள்ளார் உர்பி.
   
  View this post on Instagram

   

  A post shared by Uorfi (@urf7i)  தொடர்ந்து சர்ச்சைகளுக்கும், வைரலுக்கும் பெயர் போன உர்பி இந்த முறை கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆடை அவரவர் விருப்பம் என்றாலும் உடையில் உர்பி எல்லை மீறுவதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  சோஷியல் மீடியாவில் ஒரு குரூப் உர்பிக்கு எதிராக இருந்தாலும் அவருக்கு ஆதரவாக பல ரசிகர்களும் உண்டு. பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் உர்பியின் ஆடை வித்தியாசம் குறித்து அவரைப்பாராட்டி பேசினார். அவரின் பாராட்டு உர்பிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actress, Deepavali, Diwali