ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலகத் தலைவன் பட டீசர்!

WATCH: இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலகத் தலைவன் பட டீசர்!

கலகத் தலைவன்

கலகத் தலைவன்

Kalaga Thalaivan - Teaser | இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி கலகத் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி கலகத் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் கடந்த அக்டோபர் 23-ம் தேதி வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. டீசர் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் வீடியோ 10 மில்லியன் பார்வையார்களை கடந்துள்ளது. இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

  ' isDesktop="true" id="833073" youtubeid="-uhhxh_6SCk" category="cinema">

  நன்றி: Sony Music South. 

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Tamil Movies Teaser, Udhayanidhi Stalin