ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: இணையத்தில் கவனம் பெறும் உதயநிதியின் கலகத் தலைவன் பட ட்ரெய்லர்!

WATCH: இணையத்தில் கவனம் பெறும் உதயநிதியின் கலகத் தலைவன் பட ட்ரெய்லர்!

கலகத் தலைவன்

கலகத் தலைவன்

Kalaga Thalaivan - Trailer | இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி கலகத் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ட்ரெயலர் நேற்று வெளியாகி மக்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி கலகத் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ட்ரெயலர் நேற்று வெளியாகி மக்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

    ' isDesktop="true" id="834921" youtubeid="2xvSYwXWgWg" category="cinema">

    நன்றி: Sony Music South.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Trailer, Udhayanidhi Stalin