Home /News /entertainment /

ரஜினிகாந்துடன் உதயநிதி ஸ்டாலினின் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம்!

ரஜினிகாந்துடன் உதயநிதி ஸ்டாலினின் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம்!

ரஜினிகாந்த் - உதயநிதி ஸ்டாலின்

ரஜினிகாந்த் - உதயநிதி ஸ்டாலின்

சமீபத்தில் இவரது நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    சூப்பர் ரஜினிகாந்துடன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் பழைய படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது மாமன்னன் மற்றும் பெயரிடப்படாத மகிழ் திருமேனியின் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றியையும் பெற்றார். ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதைப் போல, தனது தொகுதியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    ஸ்ரீதேவி பிறந்தநாளில் வெளியாகும் அஜித்தின் AK61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்?

    உதயநிதியின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குநர்களுள் ஒருவர். வணக்கம் சென்னை, காளி ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் இருக்கிறார்கள்.

    ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Udhayanidhi Stalin's rare image with Superstar Rajinikanth goes viral, udhayanidhi stalin, udhayanidhi stalin family, உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மனைவி, உதயநிதி ஸ்டாலின் மகன், உதயநிதி ஸ்டாலின் வயது, உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர், உதயநிதி ஸ்டாலின் குடும்பம், rajinikanth new movie, rajinikanth age, rajinikanth wife, rajinikanth daughters, rajinikanth net worth, rajinikanth birthday, rajinikanth real name, rajinikanth height, உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் உதயநிதி ஸ்டாலின்
    ரஜினிகாந்த் - உதயநிதி ஸ்டாலின்


    இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் உதயநிதி இருக்கும் பழைய படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்த ரஜினிகாந்த், அவரின் குடும்பத்தினரிடமும் நெருங்கிய நட்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி