Udhayanidhi Stalin: பட்டப்பெயர் பெற்ற உதயநிதி ஸ்டாலின்! என்ன பெயர் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலின்

அரசியலில் பிஸியான உதயநிதி ஸ்டாலின் புதிய படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார்.

  • Share this:
    நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’ என பட்டப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். பெரும் அரசியல் பின்னணியில் இருந்து வந்த இவரது தாத்தா கலைஞர் கருணாநிதி 5 முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். உதய்யின் அப்பா மு.க.ஸ்டாலின் தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கிறார்.

    Udhayanidhi Stalin gets nickname as Makkal Anban, udhayanidhi stalin, udhayanidhi stalin son, inbanithi, udhayanidhi stalin wife, udhayanidhi stalin son name, udhayanidhi stalin family, udhayanidhi stalin daughter, udhayanidhi stalin son age, உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மனைவி, உதயநிதி ஸ்டாலின் மகன், உதயநிதி ஸ்டாலின் வயது, உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர், உதயநிதி ஸ்டாலின் குடும்பம், இன்பநிதி, makkal anban udhayanidhi stalin, udhayanidhi stalin nickname, makkal anban udhayanidhi, மக்கள் அன்பன் உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மக்கள் அன்பன், உதயநிதி ஸ்டாலின் செல்லப்பெயர், மக்கள் அன்பன் உதயநிதி
    உதயநிதி ஸ்டாலின்


    பெரும்பாலும் அரசியல் பின்னணியில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள், களத்தில் இறங்கி வேலை செய்ய மாட்டார்கள் என்ற பிம்பத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். வெற்றி பெற்றதில் இருந்து தினமும் தொகுதிக்கு செல்வது, அங்கு களப்பணிகளை மேற்கொள்வது என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Udhayanidhi Stalin gets nickname as Makkal Anban, udhayanidhi stalin, udhayanidhi stalin son, inbanithi, udhayanidhi stalin wife, udhayanidhi stalin son name, udhayanidhi stalin family, udhayanidhi stalin daughter, udhayanidhi stalin son age, உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மனைவி, உதயநிதி ஸ்டாலின் மகன், உதயநிதி ஸ்டாலின் வயது, உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர், உதயநிதி ஸ்டாலின் குடும்பம், இன்பநிதி, makkal anban udhayanidhi stalin, udhayanidhi stalin nickname, makkal anban udhayanidhi, மக்கள் அன்பன் உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மக்கள் அன்பன், உதயநிதி ஸ்டாலின் செல்லப்பெயர், மக்கள் அன்பன் உதயநிதி
    உதயநிதி ஸ்டாலின்


    அரசியலில் பிஸியான உதயநிதி ஸ்டாலின் புதிய படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் உதயநிதி நடிப்பில் வெளியான “கண்ணே கலைமானே” படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நேற்று முன்தினம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.

    அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பு குறித்து வெளியான போஸ்டரில் உதயநிதியை ‘மக்கள் அன்பன்’ எனக் குறிப்பிட்டிருந்தனர் சீனு ராமசாமி - ஜி.வி.பிரகாஷின் ‘இடிமுழக்கம்’ படக்குழுவினர். தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு பட்டப்பெயர் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதன்படி சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் இயங்கி வருவதால், உதயநிதிக்கு ‘மக்கள் அன்பன்’ என பட்டம் கொடுத்திருப்பதாக தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: