ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டைட்டானிக் – காதலும் கவுந்து போகும் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்

டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்

இப்படத்தில் இயக்குனர் பாலாஜி மோகனும், நடிகை காயத்திரியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்.

இதில் கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய M.ஜானகிராமன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கோயமுத்தூர், கொடைக்கானல், பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் பிற முன்னனி கதாப்பாத்திரங்களில் காளி வெங்கட், ஆஷ்னா ஷவேரி, ‘ஜாங்கிரி’ மதுமிதா, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி, சுதா ஆகியோர் நடித்துள்ளனர்.  மேலும் இப்படத்தில் இயக்குனர் பாலாஜி மோகனும், நடிகை காயத்திரியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Titanic Kadhalum Kavunthu Pogum release date announced, titanic kadhalum kavunthu pogum tamil movie download, titanic kadhalum kavunthu pogum movie download isaimini, titanic - kadhalum kavundhu pogum kuttymovies, titanic: kadhalum kavunthu pogum full movie watch online, titanic kadhalum kavunthu pogum movie download moviesda, titanic kadhalum kavunthu pogum full movie, titanic: kadhalum kavunthu pogum download, titanic kadhalum kavunthu pogum tamilyogi, டைட்டானிக் காதலும் கவுந்து போகும், டைட்டானிக் காதலும் கவுந்து போகும் ரிலீஸ்

‘தெகிடி’, ‘சேதுபதி’ புகழ் நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குனராக ராம் பிரசாத்தும், எடிட்டிங்கை ராதாகிருஷ்ணன் தனபாலும் ’இக்னேசியஸ்’ அஸ்வினும் கவனித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முரசொலி மாறனின் வாலிப விருந்தும், சுந்தர் சி-யின் உள்ளத்தை அள்ளித்தாவும்!

Titanic Kadhalum Kavunthu Pogum release date announced, titanic kadhalum kavunthu pogum tamil movie download, titanic kadhalum kavunthu pogum movie download isaimini, titanic - kadhalum kavundhu pogum kuttymovies, titanic: kadhalum kavunthu pogum full movie watch online, titanic kadhalum kavunthu pogum movie download moviesda, titanic kadhalum kavunthu pogum full movie, titanic: kadhalum kavunthu pogum download, titanic kadhalum kavunthu pogum tamilyogi, டைட்டானிக் காதலும் கவுந்து போகும், டைட்டானிக் காதலும் கவுந்து போகும் ரிலீஸ்

படக்குழுவினர் கூறுகையில், “இப்படம் முழுநீள காமெடி திரைப்படமாக இருந்தாலும், நிச்சயம் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் படத்தின் பல இடங்களில் தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி பார்க்க வைக்கும். அதுவும், கிளைமேக்ஸில் வரும் சில திருப்புமுனைகள் இதுவரை ரொமாண்டிக் படங்களில் வராத அளவிற்கு இன்ப அதிர்ச்சியூட்டும் விதமாக, திரைக்கதை அமைந்திருப்பது இப்படத்தின் பெரிய பலம்” என்றனர்.

Titanic Kadhalum Kavunthu Pogum release date announced, titanic kadhalum kavunthu pogum tamil movie download, titanic kadhalum kavunthu pogum movie download isaimini, titanic - kadhalum kavundhu pogum kuttymovies, titanic: kadhalum kavunthu pogum full movie watch online, titanic kadhalum kavunthu pogum movie download moviesda, titanic kadhalum kavunthu pogum full movie, titanic: kadhalum kavunthu pogum download, titanic kadhalum kavunthu pogum tamilyogi, டைட்டானிக் காதலும் கவுந்து போகும், டைட்டானிக் காதலும் கவுந்து போகும் ரிலீஸ்

கலகலப்பாக, அனைவரையும் கவரும் வகையில் தரமான நகைச்சுவை படமாக உருவாகியுள்ள டைட்டானிக் – காதலும் கவுந்து போகும், ஜூன் 24-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

First published: