Home /News /entertainment /

Thiyagi Boys Music Video | காஃபி வித் காதல் படத்திலிருந்து தியாகி பாய்ஸ் பாடல் ரிலீஸ்!

Thiyagi Boys Music Video | காஃபி வித் காதல் படத்திலிருந்து தியாகி பாய்ஸ் பாடல் ரிலீஸ்!

தியாகி பாய்ஸ் பாடல்

தியாகி பாய்ஸ் பாடல்

Thiyagi Boys Music Video | ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா, மாளவிகா சர்மா, சம்யுக்தா ஷன்முகம், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி, ரைசா வில்சன் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    யுவன் சங்கர் ராஜா, ஹிப் ஹாப் ஆதியின் குரலில் காஃபி வித் காதல் படத்திலிருந்து தியாகி பாய்ஸ் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா, மாளவிகா சர்மா, சம்யுக்தா ஷன்முகம், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி, ரைசா வில்சன் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.



    நன்றி: U1 Records
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Lyrical Video Songs

    அடுத்த செய்தி