ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகப் போகும் சூப்பர் ஹிட் படங்கள்… லிஸ்ட் இதோ!

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகப் போகும் சூப்பர் ஹிட் படங்கள்… லிஸ்ட் இதோ!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

ஓ.டி.டி.யில் சினிமா பார்க்கும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளிவரவுள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நானே வருவேன் - தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த திரைப்படம். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நானே வருவேன், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் பெறவில்லை.

    ' isDesktop="true" id="824681" youtubeid="5Jt3V_hEViw" category="cinema">

    இதனை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.தனுஷ் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளித்த இந்த படம் அக்டோபர் 27 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

    ' isDesktop="true" id="824681" youtubeid="j6c2i8lwLM0" category="cinema">

    அப்பன் - மலையாளத்தில் உருவான டிராமா ஜானர் திரைப்படம். இதில் கிரேஸ் ஆண்டனி. சன்னி வெய்ன், அனன்யா, சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மஜு இயக்கியுள்ளார். சோனி லைவ் ஓ.டி.டி. தளத்தில் இந்தப் படம் இருபத்தி அக்டோபர் 28 ஆம் தேதி வெளியாகிறது.

    ' isDesktop="true" id="824681" youtubeid="o6TOax_-A6w" category="cinema">

    தி கோஸ்ட் - நாகார்ஜுனாவின் அதிரடி ஆக்ஷனில் வெளிவந்து வரவேற்பை பெற்ற திரைப்படம். இதில் சோனல் சவுகான், அனிகா சுரேந்திரன், குல் பனாக், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது.

    ' isDesktop="true" id="824681" youtubeid="mhPb6wxXAfM" category="cinema">

    பிரம்மாஸ்திரா - ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியான திரைப்படம். இந்த படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டான போதிலும், ஓரளவு வசூலை இந்த படம் குவித்தது. இந்நிலையில் பிரம்மாஸ்திரா திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகிறது.

    ' isDesktop="true" id="824681" youtubeid="aBBaCe8vBUc" category="cinema">

    மோனிகா ஓ மை டார்லிங் - ராஜ்குமார் ராவ், ராதிகா ஆப்தே, ஹூமா குரேஷி நடிப்பில் வாசன் பாலா இயக்கத்தில் உருவான படம். இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் நவம்பர் 11- ஆம் தேதி வெளியாக உள்ளது

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood, OTT Release