Home /News /entertainment /

Cobra | இணையத்தில் கவனம் பெறும் விக்ரமின் கோப்ரா பட ட்ரெய்லர்!

Cobra | இணையத்தில் கவனம் பெறும் விக்ரமின் கோப்ரா பட ட்ரெய்லர்!

கோப்ரா

கோப்ரா

Cobra | இதில் விக்ரமுடன் இணைந்து இர்பான் பதான், 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  இதில் விக்ரமுடன் இணைந்து இர்பான் பதான், 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.



    நன்றி: Sony Music South
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vikram, Cobra Movie, Tamil Movies Trailer

    அடுத்த செய்தி