Home /News /entertainment /

Kolai | இணையத்தில் கவனம் பெறும் ’கொலை’ பட ட்ரெய்லர்!

Kolai | இணையத்தில் கவனம் பெறும் ’கொலை’ பட ட்ரெய்லர்!

கொலை படத்தின் ட்ரெய்லர்

கொலை படத்தின் ட்ரெய்லர்

Kolai | விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் கொலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய  பாலாஜி குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.



    நன்றி: Think Music India.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Trailer, Vijay Antony

    அடுத்த செய்தி