Home /News /entertainment /

இன்று மாலை வெளியாகிறது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர்!

இன்று மாலை வெளியாகிறது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர்!

பொன்னியின் செல்வன் நடிகர்கள்.

பொன்னியின் செல்வன் நடிகர்கள்.

இரண்டு பாகங்களாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுகின்றனர்.

    இதன் காரணமாக ஒவ்வொரு திரையுலகிலும் உள்ள முன்னணி நடிகர்களை கொண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை வெளியிடுகின்றனர்.

    அந்த வகையில் தமிழ் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிடுகிறார். அதே போல் இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும்,  தெலுங்கில் மகேஷ்பாபுவும் வெளியிடுகின்றனர்.

    Also read... விறுவிறுப்பாக நடைபெறும் லவ் டுடே படத்தின் இறுதி கட்டப் பணிகள்!

    இரண்டு பாகங்களாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Jayam Ravi, Actor Karthi, Actor Vikram, Actress Trisha, Aishwarya Rai, Ponniyin selvan

    அடுத்த செய்தி