Home /News /entertainment /

Kannukkulle Video Song | சீதா ராமம் படத்தின் கண்ணுக்குள்ளே பாடலின் வீடியோ ரிலீஸ்!

Kannukkulle Video Song | சீதா ராமம் படத்தின் கண்ணுக்குள்ளே பாடலின் வீடியோ ரிலீஸ்!

கண்ணுக்குள்ளே பாடலின் வீடியோ

கண்ணுக்குள்ளே பாடலின் வீடியோ

Kannukkulle Video Song | துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் திரைப்படத்தின் கண்ணுக்குள்ளே பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் திரைப்படத்தின் கண்ணுக்குள்ளே பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிருணால் தாகூர், ராஷ்மிகா மந்தனா, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.



    நன்றி: Sony Music South
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Dulquer Salmaan, Entertainment, Movie Songs

    அடுத்த செய்தி