Home /News /entertainment /

Laal Singh Chaddha Tamil Trailer | வெளியானது அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படத்தின் தமிழ் ட்ரெய்லர்

Laal Singh Chaddha Tamil Trailer | வெளியானது அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படத்தின் தமிழ் ட்ரெய்லர்

லால் சிங் சத்தா

லால் சிங் சத்தா

Laal Singh Chaddha Tamil Trailer | அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘லால் சிங் சத்தா’ படத்தை தயாரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
    அமீர்கான் நாயகனாக நடித்திருக்கும் 'லால் சிங் சத்தா' திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர்.



    நன்றி: Viacom18 Studios
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Trailer

    அடுத்த செய்தி