முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 100 கோடி பார்வைகளைக் கடந்த நாட்டு நாட்டு பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்

100 கோடி பார்வைகளைக் கடந்த நாட்டு நாட்டு பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்

நாட்டு நாட்டு பாடல்

நாட்டு நாட்டு பாடல்

Naatu Naatu Full Video Song (Telugu) [4K] | ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பிறகு 24 மணிநேரத்தில் மட்டும் 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. யூடியூப் மட்டுமின்றி, ஆடியோ ஸ்ட்ரீமீங் தளங்களிலும் நாட்டு நாட்டு பாடல் குறிப்பிடத்தகுந்த அளவு ரசிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் ஒட்டுமொத்தமாக 100 கோடி முறைக்கு மேல் யூடியூபில் பார்க்கப்பட்டுள்ளதாக, அந்த பாடலின் டிஜிட்டல் உரிமை பெற்றுள்ள லகரி மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், தெலுங்குப் பதிப்பு அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பிறகு 24 மணிநேரத்தில் மட்டும் 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. யூடியூப் மட்டுமின்றி, ஆடியோ ஸ்ட்ரீமீங் தளங்களிலும் நாட்டு நாட்டு பாடல் குறிப்பிடத்தகுந்த அளவு ரசிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டு நாட்டு பாடலை ரிங்டோனாக 50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் லகரி மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

' isDesktop="true" id="910604" youtubeid="OsU0CGZoV8E" category="cinema">

நன்றி: Lahari Music | T-Series.

First published:

Tags: Movie Video Songs