ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கேஜிஎப் 3ல் பிரபல பாலிவுட் ஹீரோ தான் வில்லனா? திரையுலகில் வைரலாகும் தகவல்

கேஜிஎப் 3ல் பிரபல பாலிவுட் ஹீரோ தான் வில்லனா? திரையுலகில் வைரலாகும் தகவல்

கேஜிஎப்

கேஜிஎப்

KGF | கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கேஜிஎப் 3ல் பிரபல பாலிவுட் ஹீரோ வில்லனா நடிக்க உள்ளதாக திரையுலகில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

  நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியது.

  கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

  Also read... கே.ஜி.எப் 2 வெற்றி - சம்பளத்தை உயர்த்திய நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

  இரண்டாம் பாகத்தில்  பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் அதீரா கதாபாத்திரத்தில் வில்லனாக வந்து மிரட்டி  இருந்தார். இப்படம் வெளியாகி 1 மாதத்திற்கு மேல் ஆகியும், பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

  Hrithik Roshan character in Vikram Vedha hindi remake, Vikram Vedha, Vikram Vedha Remake, hrithik roshan, hrithik roshan vikram vedha, vikram vedha hindi remake, vikram vedha hindi, saif ali khan, hrithik roshan, hrithik roshan in vikram vedha remake, விக்ரம் வேதா, விக்ரம் வேதா ரீமேக், ஹ்ரித்திக் ரோஷன் விக்ரம் வேதா, விக்ரம் வேதா இந்தி ரீமேக், விக்ரம் வேதா இந்தி, சைஃப் அலி கான், ரித்திக் ரோஷன், விக்ரம் வேதா ரீமேக்கில் ரித்திக் ரோஷன்

  இந்நிலையில் கேஜிஎப் 3ல் வில்லனாக யார் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க ஒரு புது தகவல் உலா வருகிறது. பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான் KGF 3 வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் திரையுலகினரிடையே வைரலாகி வருகின்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: KGF, KGF 2