Home /News /entertainment /

The Gray Man -2 படம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்

The Gray Man -2 படம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்

தி க்ரே மேன்

தி க்ரே மேன்

ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், ரியான் காஸ்லிங் நாயகனாக நடிக்க தி கிரே மேன் படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    தி கிரே மேன் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    மார்வெல் திரைப்படங்கள் மூலம் பிரசித்தி பெற்ற கிரிஸ் எவான்ஸ் வில்லனாக நடிக்க, ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவான தி கிரே மேன் படம் கடந்த 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

    ரியான் காஸ்லிங், தனுஷ் உள்ளிட்டோரும் நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதில் இடம்பெற்று இருந்த ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.



    Also read... தமிழ் சினிமாவின் சகல துறைகளிலும் உச்சம் தொட்ட டி. ராஜேந்தர்

    இதையடுத்து, ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், ரியான் காஸ்லிங் நாயகனாக நடிக்க தி கிரே மேன் படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பின் - ஆஃப் ஆக மற்றொரு படமும் தயாராக உள்ளது. இதில் தனுஷ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி