முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Marakkuma Nenjam Lyric | சிம்புவின் மறக்குமா நெஞ்சம் பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

Marakkuma Nenjam Lyric | சிம்புவின் மறக்குமா நெஞ்சம் பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

மறக்குமா நெஞ்சம்

மறக்குமா நெஞ்சம்

Marakkuma Nenjam Lyric | கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

  • Last Updated :

வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பிடித்துள்ள மறக்குமா நெஞ்சம் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். நேற்று வெளியான மறக்குமா நெஞ்சம் பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் தொடர்ந்து டிரண்டிங்கில் உள்ளது.

' isDesktop="true" id="786759" youtubeid="g0sYCahy_vg" category="cinema">

நன்றி: Think Music India

top videos

    First published:

    Tags: Actor Simbhu, Entertainment, Lyrical Video Songs