முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "The Elephant Whisperers ஆஸ்கர் விருது பெற்றது வனத்துறையினருக்கே பெருமை" - பொம்மன் நெகிழ்ச்சி..!

"The Elephant Whisperers ஆஸ்கர் விருது பெற்றது வனத்துறையினருக்கே பெருமை" - பொம்மன் நெகிழ்ச்சி..!

பொம்மன்

பொம்மன்

The elephant whispers | தருமபுரி அருகே யானை குட்டிகளை தாயுடன் சேர்த்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பொம்மன் நியூஸ் 18 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்கர் விருதை வென்று சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது தி எலிபன்ட் விஸ்பரர் ஆவண குறும்படம். முதுமலை வனப்பகுதியில் உள்ள தெப்பக்காடு என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது இந்த எலிபன்ட் விஸ்பரர் ஆவணப்படம்.

' isDesktop="true" id="909613" youtubeid="wC-ZnlhpsQE" category="cinema">

யானைகளுக்காக வைக்கப்படும் மின்வேலியில் சிக்கிக் கொள்ளும் குட்டி யானையான ரகு மற்றும் அம்மு ஆகிய இரண்டு குட்டி யானைகளை பொம்மன் மற்றும் பெல்லி என்ற மலைவாழ் தம்பதி வளர்த்து வேறு பாகனிடம் கொடுக்கும் வரை அந்த யானை குட்டிகளுக்கும் பொம்மன் பெல்லி தம்பதிக்கும் இடையே உள்ள பாச போராட்டங்களை விளக்கும் வண்ணம் இந்த ஆவணப்படம் உருவாகி உள்ளது.

இது குறித்து பேசிய பொம்மன், தங்களது ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றிருப்பது தன்னை போன்று வனத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் பெருமை சேர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Elephant, Oscar Awards