ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thangalaan: விக்ரம், பார்வதி, பா.ரஞ்சித்தின் தங்கலான் செல்ஃபி!

Thangalaan: விக்ரம், பார்வதி, பா.ரஞ்சித்தின் தங்கலான் செல்ஃபி!

தங்கலான் செல்ஃபி

தங்கலான் செல்ஃபி

படத்தில், விக்ரம் வெற்றிச் சின்னத்தைக் காட்டுகிறார், பார்வதி மற்றும் ரஞ்சித் முறையே 10 மற்றும் 4 விரல்களைக் காட்டுகிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தாங்கலான் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் விக்ரம், பார்வதி ஆகியோர் எடுத்துக் கொண்ட செல்ஃபி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. 

சியான் விக்ரம் தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். திறமையான இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இந்தப் படத்தின் மூலம் கைகோர்த்திருக்கிறார். இது ஒரு பீரியட் படமாக உருவாகிறது. தங்கலான் படத்தில் நடிகை பார்வதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.6 இதன் மூலம் சியான் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் இருவருடனும் முதன்முறையாக கைகோர்க்கிறார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்ட செல்ஃபி படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் படத்தில் பா.ரஞ்சித், விக்ரம் ஆகியோருடன் பார்வதியும் இடம்பெற்றிருக்கிறார். படத்தில், விக்ரம் வெற்றிச் சின்னத்தைக் காட்டுகிறார், பார்வதி மற்றும் ரஞ்சித் முறையே 10 மற்றும் 4 விரல்களைக் காட்டுகிறார்கள். இதனால் படம் குறித்த முக்கிய தேதியை அவர்கள் சொல்ல வருவதாக சினிமா வட்டாரத்தில் யூகிக்கப்படுகிறது.

ரஜினிக்கு மிகவும் பிடித்த சீரியல் எது தெரியுமா?

கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் பசுபதி, மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vikram, Actress Parvathy, Pa. ranjith