• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெளிநாட்டில் விஜய்யின் மனைவி, மகள் - கவனம் பெறும் புகைப்படம்!

வெளிநாட்டில் விஜய்யின் மனைவி, மகள் - கவனம் பெறும் புகைப்படம்!

விஜய் - சங்கீதா

விஜய் - சங்கீதா

விஜய்க்கு கடந்த 1999-ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது.

  • Share this:
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, மகள் திவ்யாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அவரின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்ததையடுத்து சென்னை திரும்பினர் படக்குழுவினர். அந்த நேரத்தில் கொரோனா இரண்டாம் அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மற்ற படங்களைப் போல ‘பீஸ்ட்’ படப்பிடிப்பும் தடைப்பட்டது. இதையடுத்து தற்போது அதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு கடந்த 1999-ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

    Thalapathy Vijay's wife Sangeetha and daughter Divya Saasha picture goes viral, divya saasha, divya saasha school, divya saasha badminton, divya saasha school name, divya saasha 10th mark, divya saasha instagram, divya saasha birthday, divya saasha biography, divya saasha age, sangeeta sornalingam, sangeeta sornalingam age, sangeeta sornalingam instagram, sangeeta sornalingam wiki, sangeeta sornalingam birthday, sangeeta sornalingam vijay love story, sangeeta sornalingam parents, தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யா சாஷா படம் வைரலாகிறது, திவ்யா சாஷா, திவ்யா சாஷா பள்ளி, திவ்யா சாஷா பாட்மிண்டன், திவ்யா சாஷா பள்ளி பெயர், திவ்யா சாஷா 10வது மார்க், திவ்யா சாஷா இன்ஸ்டாகிராம், திவ்யா சாஷா பிறந்த நாள், திவ்யா சாஷா வாழ்க்கை வரலாறு, சங்கீதா சொர்ணலிங்கம், சங்கீதா சொர்ணலிங்கம் வயது, சங்கீதா சொர்ணலிங்கம் இன்ஸ்டாகிராம், சங்கீதா சொர்ணலிங்கம் விக்கி, சங்கீதா சொர்ணலிங்கம் பிறந்தநாள், சங்கீதா சொர்ணலிங்கம் விஜய் காதல் கதை, சங்கீதா சொர்ணலிங்கம் பெற்றோர்,
    சங்கீதா - திவ்யா


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யாவின் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: