தீ தளபதி பாடலுக்கு விஜய் ஒத்திகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. தில் ராஜு தயாரித்த இப்படம் எமோஷன் குடும்பப் படமாக உருவாகியிருந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். இதையடுத்து படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வாரிசு படத்தில் ‘ரஞ்சிதமே’ என்ற பாடலை பாடியிருந்தார் விஜய்.
Thalapathy 😉💥🕺
Shooting spot 🕺😘#TheeThalapathy #MegaBlockbusterVarisu pic.twitter.com/UHtxJqjJvz
— ❣️𝐕ιࠝ𝐣ᥲ𝝀❣️ (@Praveen1521v) January 24, 2023
விஜய் ரசிகர்களை வெகுவாக பாராட்டிய கனட மேயர் மரியன் மீட் வார்டு! ஏன் தெரியுமா?
சிம்பு பாடியிருந்த தீ தளபதி பாடலும் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் பாடலுக்கு விஜய், நடன ஒத்திகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay, Varisu