Home /News /entertainment /

Varisu: வைரலாகும் வாரிசு விஜய் - ராஷ்மிகா மந்தனாவின் செல்ஃபி!

Varisu: வைரலாகும் வாரிசு விஜய் - ராஷ்மிகா மந்தனாவின் செல்ஃபி!

வாரிசு

வாரிசு

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வாரிசு படப்பிடிப்பில் விஜய்யுடன், ராஷ்மிகா மந்தனா எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தளபதி விஜய் தற்போது வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படும் இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். அதோடு பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 'வாரிசு' செட்டில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து, விஜய் படங்களிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அதிகம் கசிந்த புகைப்படங்கள் கொண்ட படமாக இப்படம் மாறியுள்ளது.

    யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

    Thalapathy Vijay and Rashmika Mandanna's selfie from Varisu set goes viral on Twitter, varisu update, varisu music composition, varisu music, வாரிசு அப்டேட், வாரிசு பாடல்கள், varisu firstlook poster, varisu meaning, varisu meaning in tamil, varisu release date, varisu music director, varisu movie, varisu cast, varisu story, varisu images, vijay varisu bike, varisu bike price, varisu bike details, வாரிசு பைக் விலை, வாரிசு விஜய், thalapathy vijay varisu, thalapathy vijay age, vijay 48, thalapathy vijay, thalapathy vijay birthday, vijay birthday, online vijay fans, தளபதி விஜய், விஜய் படங்கள், தளபதி விஜய் பிறந்தநாள், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், தளபதி விஜய் ரசிகர்கள்,
    வாரிசு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யுடன், நடிகை ராஷ்மிகா மந்தனா எடுத்துக் கொண்ட செல்ஃபி படம் இணையத்தில் வெளியாகி லைக்ஸை குவித்து வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Actress Rashmika Mandanna

    அடுத்த செய்தி