Home /News /entertainment /

இது தான் விஜய்யின் சொகுசு பங்களாவா? கவனம் பெறும் புகைப்படம்!

இது தான் விஜய்யின் சொகுசு பங்களாவா? கவனம் பெறும் புகைப்படம்!

விஜய் சங்கீதா

விஜய் சங்கீதா

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு கடந்த 1999-ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது.

    நடிகர் விஜய் வசித்து வரும் வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    தளபதி 65 என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த வருடம் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி, பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

    மனைவியுடன் விபத்தில் சிக்கிய சன் டிவி வானத்தைப் போல சீரியல் பிரபலம்

    Thalapathy Vijay house, vijay house chennai, vijay house price, joseph vijay, vijay age, vijay photos, vijay wife, vijay instagram, joseph vijay age, vijay religionvijay house map, vijay house in saligramam, vijay house gate, vijay house in neelankarai, vijay house in ecr, divya saasha, divya saasha school, divya saasha badminton, divya saasha school name, divya saasha 10th mark, divya saasha instagram, divya saasha birthday, divya saasha biography, divya saasha age, sangeeta sornalingam, sangeeta sornalingam age, sangeeta sornalingam instagram, sangeeta sornalingam wiki, sangeeta sornalingam birthday, sangeeta sornalingam vijay love story, sangeeta sornalingam parents, திவ்யா சாஷா இன்ஸ்டாகிராம், திவ்யா சாஷா பிறந்த நாள், திவ்யா சாஷா வாழ்க்கை வரலாறு, சங்கீதா சொர்ணலிங்கம், சங்கீதா சொர்ணலிங்கம் வயது, சங்கீதா சொர்ணலிங்கம் இன்ஸ்டாகிராம், சங்கீதா சொர்ணலிங்கம் விக்கி, சங்கீதா சொர்ணலிங்கம் பிறந்தநாள், சங்கீதா சொர்ணலிங்கம் விஜய் காதல் கதை, சங்கீதா சொர்ணலிங்கம் பெற்றோர்,
    விஜய் வீடு


    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு கடந்த 1999-ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

    Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் இனி செழியனாக நடிப்பது இவரா?

    Thalapathy Vijay house, vijay house chennai, vijay house price, joseph vijay, vijay age, vijay photos, vijay wife, vijay instagram, joseph vijay age, vijay religionvijay house map, vijay house in saligramam, vijay house gate, vijay house in neelankarai, vijay house in ecr, divya saasha, divya saasha school, divya saasha badminton, divya saasha school name, divya saasha 10th mark, divya saasha instagram, divya saasha birthday, divya saasha biography, divya saasha age, sangeeta sornalingam, sangeeta sornalingam age, sangeeta sornalingam instagram, sangeeta sornalingam wiki, sangeeta sornalingam birthday, sangeeta sornalingam vijay love story, sangeeta sornalingam parents, திவ்யா சாஷா இன்ஸ்டாகிராம், திவ்யா சாஷா பிறந்த நாள், திவ்யா சாஷா வாழ்க்கை வரலாறு, சங்கீதா சொர்ணலிங்கம், சங்கீதா சொர்ணலிங்கம் வயது, சங்கீதா சொர்ணலிங்கம் இன்ஸ்டாகிராம், சங்கீதா சொர்ணலிங்கம் விக்கி, சங்கீதா சொர்ணலிங்கம் பிறந்தநாள், சங்கீதா சொர்ணலிங்கம் விஜய் காதல் கதை, சங்கீதா சொர்ணலிங்கம் பெற்றோர்,
    விஜய் வீடு


    இந்நிலையில் விஜய் வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்த சொகுசு பங்களாவை பார்த்த ரசிகர்கள், ஆர்ச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Tamil Cinema

    அடுத்த செய்தி