Thalapathy Vijay: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உணவளித்த விஜய் ரசிகர்கள்!

விஜய்

மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் உத்தரவின் பேரில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு இந்த உணவு விநியோகம் செய்யப்பட்டது.

  • Share this:
    Thalapathy Vijay Fans Helps to needy people due to covid 19 1

    இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்திலும் நாள்தோறும் அதிக தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.

    Thalapathy Vijay Fans Helps to needy people due to covid 19 1
    இதையடுத்து தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    Thalapathy Vijay Fans Helps to needy people due to covid 19 1
    அந்த நேரத்தில் காய்கறி மற்றும் மளிகைக்கடைகள் மட்டும் இயங்க அனுமதியளிக்கப்பட்டது.

    Thalapathy Vijay Fans Helps to needy people due to covid 19 1
    ஆனாலும் மக்கள் ஊரடங்கை மீறி வெளியில் சென்று வந்ததால், 24-ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

    Thalapathy Vijay Fans Helps to needy people due to covid 19 1
    இந்த நேரத்தில் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Thalapathy Vijay Fans Helps to needy people due to covid 19 1
    இந்நிலையில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் உணவு வழங்கியிருக்கிறார்கள்.

    Thalapathy Vijay Fans Helps to needy people due to covid 19 1
    மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் உத்தரவின் பேரில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு இந்த உணவு விநியோகம் செய்யப்பட்டது.

    Thalapathy Vijay Fans Helps to needy people due to covid 19 1
    காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இளைஞரணி தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பாக, செங்கல்பட்டியில் இருந்து வண்டலூர் வரை சாலையோரங்களில் உணவின்றி தவிக்கும் சுமார் 300 பேருக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது.

    Thalapathy Vijay Fans Helps to needy people due to covid 19 1
    எப்போதும் நலத்திட்டங்களை செய்வதில் முன்னோடியாக திகழும் விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
    Published by:Shalini C
    First published: