‘தல அஜித்’ பாடலை விரும்பிக் கேட்கும் ‘தளபதி விஜய்’ ரசிகை!

அஞ்சனா- சந்திரன் ஜோடிக்கு ருத்ராக்‌ஷ் என்ற குழந்தை உள்ளது.

news18
Updated: June 25, 2019, 6:32 PM IST
‘தல அஜித்’ பாடலை விரும்பிக் கேட்கும் ‘தளபதி விஜய்’ ரசிகை!
அஞ்சனா
news18
Updated: June 25, 2019, 6:32 PM IST
வேதாளம் படத்தில் இடம்பெற்றுள்ள ஆலுமா டோலுமா பாடலை தொகுப்பாளினி அஞ்சனா கேட்கும் வீடியோவை அவரது கணவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நீண்ட காலம் பணிபுரிந்தவர் அஞ்சனா.  கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு சில காலம் வேலையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர்களுக்கு ருத்ராக்‌ஷ் என்ற குழந்தை உள்ளது.

தற்போது அவர் மீண்டும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார். அவர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் இடம்பெற்றுள்ள ஆலுமா டோலுமா பாடலை கேட்டு ரசிக்கும் வீடியோவை அவருடை கணவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விடியோவை பல பேர் ரி-ட்வீட், லைக் செய்து வருகின்றனர்.

மேலும் அந்த வீடியோவில், ‘தல’ பாடலை விரும்பி கேட்கும் ‘தளபதி’ ரசிகை' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Loading...


Also watch

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...