Home /News /entertainment /

வெந்து தணிந்தது காடு தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகாது...

வெந்து தணிந்தது காடு தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகாது...

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

படத்திற்கு The Life Of Muthu என தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகவில்லை.

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என முன்பு அறிவித்திருந்தனர்.

ஆனால் இறுதி நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டும் வெளியிட திட்டமிட்டனர். அதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தமிழ் பதிப்பு நாளை வெளியாகிறது. ஆனால் தெலுங்கு பதிப்பு இன்னும் தயாராகவில்லை. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 17-ம் தேதிதான் வெளியாகிறது.

வைரலாகும் வாரிசு விஜய் - ராஷ்மிகா மந்தனாவின் செல்ஃபி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு The Life Of Muthu என தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தி லைப் ஆஃப் முத்து என்ற தலைப்பு வேறொரு தெலுங்கு தயாரிப்பாளரிடம் இருந்தது. அதை தற்போது விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Shalini C
First published:

Tags: Simbu

அடுத்த செய்தி