ஈஸ்வரன் அருளால் எனது மகன் சிலம்பரசனுக்கு 2021-ஆம் ஆண்டு நல்ல வரன் கிடைக்கும் என்று நடிகர் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக போட்டியிடும் டி ராஜேந்தர் VPF தொடர்பாகவும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வைப்புநிதி மறைந்தது தொடர்பாகவும் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பின்னர் சிலம்பரசனுக்கு எப்போது திருமணம் என்று கேட்கப்பட்டபோது, நானும் பல வரன்களை தேடி வருகிறேன். இறைவன் இதுவரை என் மகனுக்கு வரன் கொடுக்கவில்லை.
Also read... என்னது தியேட்டர்ல போன் நம்பர் கேக்குறாங்களா? எரிச்சலடையும் ரசிகர்கள்
இந்த ஆண்டு ஈஸ்வரன் என்னும் படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். அந்த படத்தின் தலைப்பிலேயே வரன் இருக்கிறது. அதன்படி 2021-ஆம் ஆண்டு ஒரு கலைமகள் எங்கள் வீட்டிற்கு வரனாக வருவாள் என்று டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Simbhu, Eeswaran Movie, T Rajendar