'ஆன்ட்டி' என்று சொன்னதால் ஆத்திரத்தில் குழந்தையைத் திட்டிய நடிகை - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

'ஆன்ட்டி' என்று சொன்னதால் ஆத்திரத்தில் குழந்தையைத் திட்டிய நடிகை - வச்சு செய்யும் நெட்டிசன்கள்
நடிகை ஸ்வரா பாஸ்கர்
  • News18
  • Last Updated: November 6, 2019, 2:07 PM IST
  • Share this:
ஆன்ட்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை இழிவான சொற்களில் திட்டிய பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், 4 வயது குழந்தை நட்சத்திரத்தை ஆக்ரோஷமான வார்த்தைகளில் விமர்சிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் அந்த குழந்தை ஸ்வரா பாஸ்கரை ஆன்ட்டி என அழைத்ததால் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியது வெளிப்படையாகத் தெரிகிறது. மேலும் அவர் இழிவான சொற்களையும் பயன்படுத்தியதாக தெரிகிறது.

ஆனால் ஸ்வரா பாஸ்கர் இழிவான சொற்களை முனுமுனுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஸ்வரா பாஸ்கரை விமர்சித்து கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர். இதனால் ஸ்வரா ஆன்ட்டி எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்