Suriya | தடுப்பூசி போட சிறப்பு முகாமை ஏற்படுத்திய சூர்யா..

சூர்யா

2டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அந்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த முகாமினை சூர்யா ஏற்பாடு செய்துள்ளார்.

  • Share this:
தன்னுடைய 2டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் படங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாமை தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா ஏற்பாடு செய்துள்ளார்.

வருடங்கள் பல நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் தளர்வுகள் காரணமாக மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அந்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த முகாமினை சூர்யா ஏற்பாடு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க...’கைதி’ 2-ம் பாகத்திற்கும், ரீமேக் செய்வதற்கும் நீதிமன்றம் தடை

இதன்மூலம் படப்பிடிப்புத் தளங்களில் ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்க முடியும் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
Published by:Vaijayanthi S
First published: