என் பேரு ‘நந்த கோபாலன் குமரன்’ மக்கள் என்ஜிகே-ன்னு கூப்பிடுவாங்க - டீசர்

சூர்யா இதில் ஒரு விவசாயியாக இருந்து அரசியல் வாதியாக மாறுவது போன்று டீசர் அமைந்துள்ளது.

என் பேரு ‘நந்த கோபாலன் குமரன்’ மக்கள் என்ஜிகே-ன்னு கூப்பிடுவாங்க - டீசர்
என்ஜிகே டீசர்
  • News18
  • Last Updated: February 14, 2019, 11:21 AM IST
  • Share this:
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் என்.ஜி.கே திரைப்படத்தின் டிசர் வெளியானது.

சூர்யா இதில் ஒரு விவசாயியாக இருந்து அரசியல்வாதியாக மாறுவது போன்று டீசர் அமைந்துள்ளது.

என்ஜிகே திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகச் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இருவரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.


கடந்த 2016-ம் ஆண்டுத் தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் 2019 ஃபிப்ரவரி 14-ம் தேதி டீசர் வெளியாகியுள்ளது.

First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்