• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Suriya: அமேசான் பிரைமில் வெளியாகும் சூர்யாவின் 4 படங்கள்!

Suriya: அமேசான் பிரைமில் வெளியாகும் சூர்யாவின் 4 படங்கள்!

சூர்யா

சூர்யா

திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் 'ஜெய் பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' மற்றும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கிறது.

  • Share this:
    எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. இதுதொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் 'ஜெய் பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' மற்றும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த திரைப்படங்களில் தமிழ் திரையுலகின் திறமையான நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    suriya, actor suriya, suriya 2d entertainment, suriya movies, suriya jai bhim, udan pirappu, raman aandalum ravana aandalum, oh my dog, சூர்யா, நடிகர் சூர்யா, சூர்யா 2 டி பொழுதுபோக்கு, சூரிய திரைப்படங்கள், ஜெய் பீம், உடன் பிறப்பு, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஓ மை டாக்
    ஜெய் பீம்


    இந்தப் பட்டியலில் பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் மணி கண்டன் ஆகியோருடன் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' போன்ற படங்களும் உள்ளன.

    suriya, actor suriya, suriya 2d entertainment, suriya movies, suriya jai bhim, udan pirappu, raman aandalum ravana aandalum, oh my dog, சூர்யா, நடிகர் சூர்யா, சூர்யா 2 டி பொழுதுபோக்கு, சூரிய திரைப்படங்கள், ஜெய் பீம், உடன் பிறப்பு, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஓ மை டாக்
    உடன்பிறப்பு


    சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடித்த குடும்ப ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான 'உடன்பிறப்பே' என்ற படமும் உள்ளது.

    suriya, actor suriya, suriya 2d entertainment, suriya movies, suriya jai bhim, udan pirappu, raman aandalum ravana aandalum, oh my dog, சூர்யா, நடிகர் சூர்யா, சூர்யா 2 டி பொழுதுபோக்கு, சூரிய திரைப்படங்கள், ஜெய் பீம், உடன் பிறப்பு, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஓ மை டாக்
    ஓ மை டாக்


    அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய 'ஓ மை டாக்’ என்ற படமும் இடம் பெற்றிருக்கிறது.

    suriya, actor suriya, suriya 2d entertainment, suriya movies, suriya jai bhim, udan pirappu, raman aandalum ravana aandalum, oh my dog, சூர்யா, நடிகர் சூர்யா, சூர்யா 2 டி பொழுதுபோக்கு, சூரிய திரைப்படங்கள், ஜெய் பீம், உடன் பிறப்பு, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஓ மை டாக்
    ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்


    ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' என்ற படமும் இதில் இடம் பிடித்திருக்கிறது.

    முன்னதாக அமேசான் பிரைமில் வெளியான  2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 'சூரரை போற்று' மற்றும் 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்களிடமிருந்து எதிர்பார்க்காத அளவில் அன்பும், ஆதரவும் கிடைத்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: