• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பீஸ்ட், விக்ரம் படங்கள் குறித்த சூப்பர் அப்டேட்

பீஸ்ட், விக்ரம் படங்கள் குறித்த சூப்பர் அப்டேட்

பீஸ்ட் - விக்ரம்

பீஸ்ட் - விக்ரம்

டெல்லி ஷெட்யூல்டுடன் வசனக்காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிடும் என படக்குழு தெரிவிக்கிறது.

  • Share this:
    பீஸ்ட், விக்ரம், எதற்கும் துணிந்தவன் ஆகிய மூன்று முக்கியமான படங்களின் படப்பிப்புகள் நடந்து வருகின்றன. இதில் பீஸ்ட், விக்ரம் படங்களின் படப்பிடிப்பு குறித்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

    பீஸ்ட் படத்தை விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வருகிறார். ஜார்ஜியா, சென்னை ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முக்கியமான சில காட்சிகளை டெல்லியில் படமாக்கயிருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இதற்காக பீஸ்ட் படக்குழு இன்டிகோ தனி விமானத்தில் டெல்லி சென்றுள்ளது.

    இன்று முதல் டெல்லி ஷெட்யூல்ட் தொடங்குகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். டெல்லி ஷெட்யூல்டுடன் வசனக்காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிடும் என படக்குழு தெரிவிக்கிறது.

    விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Beast and Vikram films, Thalapathy Vijay Beast release date, beast, beast shooting, beast shooting in chennai, beast second schedule, beast pooja hegde, beast song shoot, pooja hegde thalapathy vijay, beast film, beast movie, beast vijay, beast first look, thalapathy vijay, vijay beast, nelson dilip kumar, விஜய், பீஸ்ட், பீஸ்ட் படப்பிடிப்பு, நெல்சன் திலீப்குமார், விஜய் படங்கள், பீஸ்ட் போஸ்டர், பீஸ்ட் திரைப்படம், பீஸ்ட் விஜய், விஜய் பூஜா ஹெக்டே, பீஸ்ட் பாடல் படப்பிடிப்பு, beast release date, beast release, பீஸ்ட் ரிலீஸ், பீஸ்ட் திரைப்படம் வெளியீடு, vikram, kamal haasan vikram movie, vikram movie teaser, kamal haasan lokesh kanagaraj, விக்ரம் டீசர், விக்ரம் கமல் ஹாசன், விக்ரம் திரைப்படம், கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ், கமல்
    விக்ரம் அப்டேட்


    கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கும் அனிருத்தே இசையமைக்கிறார். 2022 பொங்கலுக்கு விக்ரம் திரைக்கு வர அதிக சாத்தியமுள்ளதாக தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: